Hiphop Tamizha - Kerala Song (From "Natpe Thunai") Şarkı Sözleri

ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே
ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும்
கிளியே
எனக்கு நீ வேணும்
தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்
தத்தத் தரிகிடதித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்
தக்க தோம் தோம்தரிக்க திக தா
டேய்
தக்க தோம் தோம் தரிக்க திக தா
கேரளத்து
புட்டு புட்டு
நம்ம காம்போ
ஹிட்டு ஹிட்டு
அவ மாற்ற
செட்டு செட்டு
போவேன் நான் செத்து
நீ இல்லாட்டி
போவேன் நான் செத்து
எனக்கே மலையாளம்
கொஞ்சம் அறியும்
உனக்கு என்ன வேணும்
பரையும்
லால் எட்டன் மம்முட்டி சேட்டன்
எல்லாரையும் நல்ல தெரியும்
அடி போலி உன் சிரிப்பு சிரிப்பு
அளவலாவுது மனசு...
Bu şarkı sözü 129 kere okundu.